
என் அருகில் நீ வா
20
5
SERIES•
Ongoing#Fiction#Forced marriage#Contract marriage#Powerful main lead#Thriller#Hate to love#Brothers love#Born again#Sweety s story's
About
கொட்டும் மழையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய ரோஹிணியின் வாழ்க்கை, ருத்ராக்ஷ் வர்மாவால் ஒரே நொடியில் தலைகீழாக மாறுகிறது.
அவளது விருப்பமின்றி அவள் கழுத்தில் தாலி கட்டி, தன் மனைவியாக்கிக் கொள்கிறான்.
அதிர்ச்சியில் உறைந்தவளுக்கு அடுத்ததாகக் காத்திருக்கும் பேரதிர்ச்சி.
இனி அவள் வாழ்க்கை அவன் கையில்... அவன் முடிவுதான் அவளின் விதியா?
இது காதலா? இல்லை அதிகாரத்தின் விளையாட்டா?
❤️ என் அருகில் நீ வா ❤️
நிலா மகள் ஊர்வலம் வர இடியும் ,மழையும் கொட்டி கொண்டிருந்தது . அந்த கொட்டும் மழையில் கால்களில் செருப்பு கூட இல்லாமல் உயிருக்கு பயந்து அல்ல தன் மானத்தை காத்து கொள்ள ஓடி கொண்டிருந்தாள் அவள் . ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் கல் தடுக்கி விழ வலியில் "அம்மா ...."என அலறினாள் . அவள் முன் ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் ஒரு கம்பீரமான ஆண்மகன் .அவனை பார்த்ததும் அவள் பயத்தில் பின்னால் நகர அவனோ அவளை நோக்கி முன்னாள் அடியெடுத்து வைத்தான் . "ப்ளீஸ் என்னை விட்ருங்க ....."அவள் கெஞ்ச அவளின் கண்ணீர் அவனை...
Loading...
Enjoyed this?
Sign in to clap