
சாபமாய் வந்த காதல்
20
1
EBOOK•
Completed
About
“சில காதல்கள் வாழ்க்கையில் வருவது நம்முடன் இருப்பதற்காக அல்ல… நம்முடைய வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக்கிவிட்டு, நம்முள் என்றென்றும் வாழ்வதற்காக. 🖤🌙
🥀 சாபமாய் வந்த காதல் 🌙 ஒரு தொடக்கம்… சில காதல்கள் சந்திப்பில் தொடங்குவதில்லை… பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட விதியில் தொடங்குகின்றன. 🥀 காலம் மாறியது. அரசர்கள் மறைந்தார்கள். போர்கள் முடிந்தன. நகரங்கள் உருவாகி அழிந்தன. ஆனால்… ஒருவனின் வாழ்க்கை மட்டும் முடிவடையவில்லை. அவன் வாழ்ந்தான்… ஆண்டுகள் கடந்தும், தலைமுறைகள் மாறியும், தனிமையோடு வாழ்ந்தான். அவன் பெற்றது அழியாத வாழ்க்கை என்று உலகம் நினைத்தது. ஆனால் அவனுக்கு மட்டும் தெரியும்… அது வாழ்க்கையல்ல. முடிவில்லாத ஒரு தண்டனை. 🖤 அந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap