Skip to content
நறுந்தேன் நாழிகைகள்

நறுந்தேன் நாழிகைகள்

22
302
EBOOK•
Completed#contemporarylove#friendship#mithrabaraninovels

About

"Narunthaen Naazhigaigal" is a heartfelt journey of love and life.

உ நறுந்தேன் நாழிகைகள் - மித்ரா பரணி அத்தியாயம் - 1 “உங்க முடிவில் உறுதியா இருக்கீங்களா மிஸ்டர் & மிசஸ் ஹரிஹரன்?” தன் முன்னால் அமர்ந்திருந்த இருவரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார் சக்தி. சக்தி, சீனியர் அட்வகேட். அவருக்கு முன்னால் இருந்த மேசையில் அமர்ந்திருந்த பெயர்ப் பலகை, அவருக்கான முன்னுரை கொடுத்தது. அவருக்கு எதிரே அமர்ந்திருந்த இருவரும் இறுகிய முகத்தோடு ‘ஆம்’ எனத் தலையசைத்தனர். “சரி! இரண்டு பேரும் போய் ஒரு காபி சாப்பிட்டு வாங்க. கிட்சன் அந்தப் பக்கம்” எனத் தன் வீட்டின் சமையலறையைக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap