
மழையாய் வந்து விழுந்தாயே!
2
59
SERIES•
Ongoing#romantic comedy#love after marriage
About
2k kid பொண்ணும் 90's kid ஆணும் திருமணப் பந்தத்தில் இணைந்தால் அங்கு வாக்குவாதத்திற்கும் சுவாரசியத்திற்கும் பஞ்சம் இருக்காது. அவர்களது வாழ்க்கை எவ்வாறு அமையும். ஊடலும் கூடலுமாக இருக்குமோ!
மழையாய் வந்து விழுந்தாயே! அத்தியாயம் 1 கோவை மாநகரின் புறநகரப் பகுதியான வடவள்ளி பெருகி வரும் அப்பார்ட்மென்ட்டால் காந்திபுரம் மற்றும் ஆர் எஸ் புரம் போன்று முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. பெரும்பாலான தொழிலதிபர்கள் அந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் குடிப்பெயர விரும்புவதற்கு காரணம்.. மருதமலை முருகனும்.. அழகான மேற்கு தொடர்ச்சி மலையின் காட்சியும் சுத்தமான காற்றும், சீதோஷண நிலையும் தான் ஆகும். அன்று ஞாயிற்றுக்கிழமை! எனவே அனைவருக்கும் மெதுவாகவே பொழுது விடிந்தது. பன்னிரெண்டு தளங்கள் கொண்ட வசந்தம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap