
மாயோனின் மதுரகானத்திலே...!!!
6
609
EBOOK•
Completed#romance #ruggedhero
About
Rugged மியூசிக் டைரக்டருக்கும், அப்பாவிபெண்ணிற்கும் இடையே நடக்கும் கலாட்டா மற்றும் காமெடி நிறைந்த காதல் கதைதான் நம் கதைகளம்.
மாயோனின் மதுரகானத்திலே..!!!
அத்தியாயம் – 1
அதிகாலை நான்கு மணிக்கு வைத்த அலாரம் அடிக்கும் முன்பே கண்விழித்திருந்தாள் இதழினி.
அனுதினமும் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பழக்கபட்டதாலோ என்னவோ அலாரம் அடிப்பதற்கு முன்னே அவளுக்கு விழிப்பு தட்டிவிட்டது.
கண்விழித்தவளின் விழிகள் எப்போதும் போல் முதலில் பார்த்தது என்னவோ அவள் போன் ஸ்கிரீனில் ஸ்ரீராமரும் சீதையும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைதான்.
கண்களை மூடி அடி மனதிலிருந்து, “பெருமாளே” என்று சொல்லும் போதே அவளுக்குள் ஒருவிதமான புத்துணர்வு பாயத்தான் செய்தது.
பக்கத
...Loading...
Enjoyed this?
Sign in to clap