Skip to content
மோதும் மோகனங்கள்

மோதும் மோகனங்கள்

0
457
EBOOK•
Completed#Police hero, police hated heroine, Tom and jerry couple

About

காவல்துறையை உயிராய் நேசிக்கும் நாயகனும், அத்துறையை அறவே வெறுக்கும் நாயகியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் மோகனங்களில் நிகழ்வது மோதல் மட்டுமா? காதலும் தானா?

சத்யதீரன், அபிதாவை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் friends😍 அப்படியே உங்கள் பொன்னான கருத்துக்கள் மற்றும் கைதட்டல்களும் கொடுத்துச் செல்லுங்கள்🙂

மோதும் மோகனங்கள் ஜெநிஷா தீன் மோதல் 1 கொங்குநாடு என்று அழைக்கப்படும் கோவையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றான காந்திபுரத்தின் பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு ஏக்கர் பரப்பில் அகல விரிந்து காட்சி தந்தது அந்த சிவப்பு வண்ணக் கட்டிடம். அதன் முகப்பில் "மத்திய காவல் நிலையம். காந்திபுரம் போஸ்ட். கோவை" என்று கொட்டை எழுத்துக்கள் பொறிக்கட்டிருக்க அதைப் படிக்காதவர்கள் கூட அக்கட்டிடத்தின் நிறத்தைப் பார்த்தே அது காவல் நிலையம் என்று கண்டு கொள்ளும்படி அத்துணை கம்பீரத்தோடும் பரபரப்போடுமே காட்சி தந்தது அந்தக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap