Skip to content
தணலுயிரே குளிர்ந்ததென்னவோ

தணலுயிரே குளிர்ந்ததென்னவோ

5
511
EBOOK•
Completed#Aruna
Aruna
Aruna

About

காதல் கதை

தணலுயிரே குளிர்ந்ததென்னவோ...!

  • அருணா

அத்தியாயம்:1

சூரியன் தன் செங்கதிர்களை மிக மெலிதாய் வீச தொடங்கி இருந்த அழகிய இளங்காலை வேளை...

தன் வீட்டு வாசலில் சிறியதாய் அழகாய் ஒரு ரங்கோலி கோலம் போட்டு முடித்து எழுந்தாள் பிருந்தா..

கோலத்தை முடித்து நிமிர்ந்தவள் நெற்றியில், பனித்துளிகளுக்கு போட்டிபோட்டு கொண்டு சிறு மொட்டுகளாய் அரும்பி இருந்த வியர்வையை மென்மையாக துடைத்து கொண்டே சமையலறைக்குள் வந்தாள்..

டிகாஷனுக்கு தண்ணீரை கொதிக்க வைத்துவிட்டு காபிபொடியை அவள் பில்டரில் போட்டுக்கொண்டிருந்த சமயம், "குட் மார்னிங் பிருந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap