
நிலவை தேடும் முகிலே ☁️🌙
1
44
SERIES•
Ongoing#family drama# tamil romance# kadal kadhai
About
கழுத்தில் ஏறிய தாலியின் ஈரம் காயும் முன்னே, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லும் மாமியார்..
கட்டியவனோ கல் போல நிற்கிறான்
இந்த உறவு நீடிக்குமா!!!! வரும் பதிவுகளில்
அந்த அரசு அலுவலகமே ஒரு முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது... இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கலாச்சார தயாரிப்புகளை ஊக்குவிக்கும் 'அருவி' (ARVUI) விற்பனை நிலையங்களுக்கான பிரான்சைஸ் (Franchise) கூட்டுக்கு அரசாங்க டெண்டர் நடந்து கொண்டிருந்தது. இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருட்கள் மற்றும் கலாச்சாரப் பொருட்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தல், தமிழகத்தில் இருந்து மற்ற மாவட்டங்களின் பொருட்காட்சிக்கு கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ... அந்த டெண்டர் யாருக்கு கிடைக்கப் போகிறது என அனைவரும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap