Skip to content
இதமாய் தொலைகிறேன் உனதருகினில்

இதமாய் தொலைகிறேன் உனதருகினில்

1
506
EBOOK•
Completed

About

பிடிக்காத திருமணத்தில் இணையும் விக்னேஷ் - தேனிசையின் காதல் கதை.

இதமாய் தொலைகிறேன் உனதருகினில் மதுஷா அத்தியாயம் 1 தன் கண் முன்னால் தெரிந்த மிகப்பெரிய கட்டிடத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு வாசலிலேயே நின்றிருந்தாள் தேனிசை. உடலை மறைக்கத்தானே துணி என்பதைப் போல் தொளதொளவான சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். சிகப்பு நிறத்தில் செஞ்சாந்து பொட்டு வைத்தவளின் நிறமோ கருமையாக இருந்தது… தன்னைத் தாண்டிச் செல்லும் பெண்கள் தன்னை கேவலமாக பார்ப்பதைக்கூட உணராமல் அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள். அவர்களின் ஏளனமான பார்வையை எதிர்கொண்டு மெல்ல அடியெடுத்து வகுப்பறையை தேடுவதற்காக...
Loading...

Enjoyed this?

Sign in to clap