
வல்லவா என்னை வெல்லவா
0
37
EBOOK•
Completed#revenge #anti hero #innocent heroine #family #villain #friendship
About
தன் எதிரியை பழிவாங்க அவன் விரும்பும் பெண்ணை கட்டாயத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்டி ஹீரோ..
காதலன் மேல் இருக்கும் அன்பால் ஹீரோவை வெறுக்கும் நாயகி..
இருவரும் சந்தித்த வாழக்கை போராட்டங்கள், காதல், பிரிவு, ஏக்கம் என அனைத்தும் அடங்கிய ஆண்டி ஹீரோ கதை.
வல்லவா என்னை வெல்லவா 🤎
படித்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🏼 😇
1. தன் குடும்பத்தை அழித்த எதிரியைப் பழிவாங்க, அவன் உயிராகக் காதலிக்கும் பெண்ணை நாயகன் கட்டாயக் கல்யாணம் செய்கிறான். காதலன் மீது தீவிர அன்பு கொண்ட அப்பெண் , நாயகனை வெறுக்கிறாள். ஆனால், காலம் செல்லும் போது எதிரியின் நிஜமான பலவீனங்களும், நாயகனின் கம்பீரமான பாதுகாப்பும் வெளிப்பட, வெறுப்பு எப்படி தீவிரக் காதலாக மாறுகிறது என்பதே கதை! மகாராஷ்டிராவின் அரபிக்கடல் காற்று பம்பாயின் அடர்ந்த இரவை உரசிச் சென்றுகொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணி. தெற்கு மும்பையின் புகழ்பெற்ற அந்தப் பாரம்பரிய பங்களாவில் விளக்குகள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap