Skip to content
காதலே உன் மீது சத்தியம்!!

காதலே உன் மீது சத்தியம்!!

0
56
EBOOK•
Completed#love #family #promise #tragedy
AF Stories
AF Stories

About

காதலே உன் மீது சத்தியம்!!

ஒரு அழகான காதல் கதை 💕 படிக்க படிக்க அடுத்து அடுத்து தேடிப் படிக்க தூண்டும்..

சில நேரங்களில் கண்ணீர் கூட வர வரைக்கும். கதையோடு ஒன்ற செய்யும்..

நிச்சயமாக இந்த கதையைப் படித்தால் இந்த கதையின் நாயகனை அனைவரும் விரும்புவார்கள்.

உண்மையான காதல் இப்படி தான் இருக்கும் என்பதற்கு இவனே உதாரணம்!!

இந்த அழகான காதல் கதையை படித்து உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள்.. நன்றி 🙏🏼

1. உலகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று... வாரணாசி என்கிற காசி. ஒரு பக்கம் இடைவிடாது ஒலிக்கும் கோயில் மணிகளும், கங்கை நதிக்கரையில் கரையும் வேத மந்திரங்களும்... இன்னொரு பக்கம் இடுக்கான சந்துகளும், பழமையான கட்டடங்களும், எந்நேரமும் காற்றில் மிதக்கும் சாம்பிராணி வாசனையும். பிறப்பும் இறப்பும், பாவமும் புண்ணியமும் ஒரே நதிக்கரையில் முகம்பார்க்கும் ஆன்மீகத்தின் உறைவிடம். ஆனால், இந்த ஆன்மீகக் கரைக்கு அடியில், பல மனிதர்களின் வலிகளும், ஆசைகளும், ரகசியங்களும் அமைதியாக ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன....
Loading...

Enjoyed this?

Sign in to clap