Skip to content
வாராயோ வெண்ணிலவே rerun

வாராயோ வெண்ணிலவே rerun

4
2
SERIES•
Ongoing
Hema Gobal
Hema Gobal

About

வணக்கம் நட்புக்களே,

இந்தக் கதை பெண்மை தளத்தில் நான் முதல் முதலாக எழுதிய கதை.

கல்லூரி புரோபசருக்கும், மாணவிக்கும் ஆன காதல் கதை. அத்துடன் மூன்று தோழிகளில் அழகான நட்பும் கலந்து இருக்கிறது.

ஒரு கிழமைக்கு மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்படும்.

அத்தியாயம் 1


சூரியன் தன் கதிர்களால் மக்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிய மகிழ்ச்சியில் மேலே உயர்ந்து கொண்டிருந்தான்.


காலை வேளையில், வீதியில் செல்லும் வாகனங்களின் சத்தத்தையே தனக்குத் தாலாட்டாகக் கருதி, போர்வையினால் உடலை மூடித் தன்னை மறந்து நித்திரையில் இருந்தாள் வெண்ணிலா.


அப்பொழுது அவளின் தொலைபேசி, தொல்லைபேசியாக மாறி அவளது தூக்கத்தைக் கலைக்கப் போராடி... பின் ஓய்ந்தது.


தொலைபேசியின் ஒலியில் கண் விழித்த வெண்ணிலா, யார் அழைத்தது எனப் தொலைபேசியை எடுத்துப் பார்த்தபொழுது, அவளது தோழி சைந்தவி பதின்மூன்று முற

...
Loading...

Enjoyed this?

Sign in to clap