Skip to content
உன் நிழலென தொடர்வேனடி

உன் நிழலென தொடர்வேனடி

0
34
EBOOK•
Completed#காதல் கதை#trendingstory#lovestory#family based story#feel good story
Rezvana novel
Rezvana novel

About

அம்மா பேச்சுக்கு மறுபேச்சின்றி நடந்துக் கொள்ளும் நாயகன்... மனதில் ஒரு பெண்ணை சுமந்துகொண்டு இருந்தாலும் தாய் காக வேறு வழியின்றி வேறு திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும் நாயகனின் வாழிக்கையில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் மலரும் காதல் பற்றி தெரிந்து கொள்ள இந்த கதையை முழுதாக வாசித்து பாருங்கள் நண்பர்களே......

ஜீவன் உன்னைத் தேடுதே

அத்தியாயம் -1

காலையில் கதிரவன் தன் தலையை வெளியே நீட்டிட... கடிகார சத்தம் கணீர் என்று அந்த அறையவே அலறவிடும் படி கத்தியது...

"ஓ மை காட்! அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா" என்ற சினுங்களோடு எக்கி அந்த அலாரத்தை நிறுத்தியவன் கண்களை மூடிக் கொண்டே எழுந்து சென்று கபோர்டை திறந்து துண்டை எடுத்து கொண்டு அப்படியே குளியல் அறைக்குள்  நுழைந்து விட்டான்.

அவசர அவசரமாக காலை கடனை முடித்துக் கொண்டு வெளியேறியவன் "அம்மா டிபன் ரெடியா? மணி ஆகிடுச்சு பாருங்க இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு" என்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap