Skip to content
கதிரில் ஒளிரும் மதி

கதிரில் ஒளிரும் மதி

0
2
SERIES•
Ongoing

About

தன் மனைவியை இருண்ட கடந்த காலத்திலிருந்து மீட்டு பிரகாசமான எதிர்காலத்திற்கு புகுத்தும் காதல் கணவன். இவர்களின் மோதல், காதல் பற்றிய கதை.

சென்னை மாநகரத்தின் மையத்தில் அமைந்திருந்த அந்த திருமண மண்டபத்தின் விழா மேடையில் அமர்ந்திருந்த ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார் சரஸ்வதி. “ஏய் சரஸ்,என்ன அந்தப் பொண்ணையே கண்கொட்டாம பாத்துட்டு இருக்கே?” “ வேறென்ன… மதி ஞாபகம்தான், எழிலு... அவள எப்ப இந்தக் கோலத்துல பாப்பேன்னு நினைச்சேன். ஹூம்…” பெருமூச்சு வந்தது சரஸ்வதியிடமிருந்து. “அதுக்கு நீ முதல்ல அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும். ஆமா... அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியா இருக்கா இல்லையா உனக்கு?” “நானா மாட்டேங்குறேன்?...
Loading...

Enjoyed this?

Sign in to clap