
அசுரனின் தூரிகை!!
40
4
SERIES•
Ongoing#Antihero #ruggedhero #innocentheroine #muslimfamily #Romance #gangster
About
காதல், அன்பு, பாசம் என அனைத்தையும் வெறுக்கும் ஒருவன்..
அவன் வாழ்வில் எதிர்பாராத விதமாக நுழையும் பெண்..
அப்பெண்ணால் அவன் வாழ்வில் என்ன மாற்றங்கள் ஏற்பட போகிறது ?
ஆண்டி ஹீரோ கதை 🤩
காலை மணி பத்தை தாண்டி போய்க் கொண்டே இருந்தது. வீட்டுச் சமையலறையில் குழம்பு கொதிக்கிற சத்தத்தோடு சேர்ந்து, கதீஜாவோட குரலும் அதுக்கு மேல ஓங்கி ஒலிச்சுது. சாம்பாருக்குத் தாளிப்பு போட்டுட்டு, கையில கரண்டியோட ஹால் பக்கம் திரும்பிப் பார்த்தாங்க. சுவர் கடிகாரத்துல மணி பத்து ஆகியிருந்துச்சு. வீடு முழுக்க ஒரு அமைதி. அந்த அமைதிதான் அவங்களுக்கு இன்னும் அதிகமா கோபத்தை ஏத்துச்சு. "யா அல்லா... மணி பத்து ஆயிருச்சு! பொட்ட புள்ளைங்க இன்னும் எந்திரிக்கல... இவ்ளோ நேரம் தூங்குனா குடும்பம் உருப்படுமா?" னு...
Loading...
Enjoyed this?
Sign in to clap