Skip to content
சூர்யமித்ரா

சூர்யமித்ரா

0
3
SERIES•
Ongoing#காதலியை தேடிச் சென்ற காவலனுக்கு எதிர்பாராமல் கிடைத்த அமானுஷ்ய அனுபவம். காதலியும் ஆன்மாவும் காவலனை பாடாய்படுத்திய கதை#Love#Thriller

About

காதலியை கை கோர்க்கும் கா(வ)தலன். உடன் இலவசமாக வரும் ஆன்மா. இரண்டிற்கும் நடுவில் சிக்கும் நாயகனின் கதை.

தொடர் தார் சாலையில் அன்றாட வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்க, இன்றும் சரியான நேரத்திற்கு பேருந்து வரவில்லை என கை கடிகாரத்தையும், சாலையின் திசையையும் கவனித்தான் சூர்யா. வழக்கம் போல தாமதமாக வந்து ஹாரன் அடித்தது பேருந்து. ஓட்டுநரை லுக்கு விட்டவாரே உள்ளே ஏறியவன் படி மீதே நின்று கொண்டான். " படியில் நிற்க கூடாதுங்க உள்ள வாங்க" என நடத்துனர் கூற " பஸ் நேரத்துக்கு வரணும், அதை மட்டும் கரெக்டா ஃபாலோவ் பண்றீங்களா என்ன.. " " நாங்க என்னங்க பண்றது, வர வழியில் டிராபிக் ஜாம் அதிகமாக இருந்தது. அதனால் தான் தாமதம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap