Skip to content
முரடனின் முல்லை 🏵️

முரடனின் முல்லை 🏵️

1
88
EBOOK•
Completed#villagestory #ruggedhero #relationship #family
AF Stories
AF Stories

About

எதிர்பாராத சூழ்நிலையால் திருமணத்தில் இணையும் இரு உள்ளங்கள்.. அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்.. அன்பும் பாசமும் நிறைந்த அழகான கிராமத்து காதல் கதை 💕

🌸 முரடனின் முல்லை 🏵️

ஊரே கண்டு அஞ்சி நடுங்கும் முரட்டுக் கோபமும், எவரையும் தன் ஒற்றைப் பார்வையால் அடக்கும் கம்பீரமும் கொண்டவன் நம் கதையின் நாயகன் கார்முகிலன். பாசமும் கட்டுப்பாடும் நிறைந்த பிரம்மாண்டமான கூட்டுக்குடும்பத்தை காக்கும் அரணாக நிற்கும் அந்த முரட்டு மனிதனின் உலகத்திற்கு நேர் எதிரானது பெண்ணவளின் உலகம்.

தாய் தந்தை இன்றி தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவள் தான் முல்லை. கள்ளமில்லாத புன்னகையையும், யாரையும் காயப்படுத்தத் தெரியாத மென்மையான மனதையும் கொண்ட ஓர் அப்பாவிப் பெண் அவள்.

இரு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap