
ஒரு சோடி கண்கள்
0
0
BLOG•
About
இதயம் முரளி கண்ட தேவதையும், அதனால் அவன் அடைந்த சுக துக்கங்களும்
"என்னைக்கும் போல வழமையான நாள்னு சொல்ல முடியாது...",
பைத்தியகார பிரெண்ட் சொல்ல ஆரம்பிச்சான்.
"அன்னைக்கு சரியா என்ன நாள்னு தெரியல. சனிக்கிழமைணு நம்புறேன். அன்னைக்கு ஆஃப்டெர்னூன்( afternoon). பகலா? இல்லனா அந்தியா? அதுவும் சரியா தெரியல. ஆனா ஒன்னு, நல்லா வெயில் அடிச்சது. ஆனா அவ்வளவு சூடா எல்லாம் இருக்கல. செகண்ட் இயரால ( second year) எந்த நாளும் டியூஷன் கிளாஸ் (Tution class) போய்கிட்டுதான் இருந்தேன். அன்னைக்கும் வழம மாதிரிதான் அகடமிக்கு கிளாஸ் போனேன். என்ன கிளாஸ்னும் ஜாபகம் இல்ல. மொத என்ன நாள்ன
...Loading...
Enjoyed this?
Sign in to clap