Skip to content
நீயேயெந்தன் திசை முடிவு

நீயேயெந்தன் திசை முடிவு

0
0
SERIES•
Ongoing

About

தருணதேவ் மற்றும் ஹரிணியின் திருமண கதை.

அந்தியின் ரம்மியமான மஞ்சள் ஒளியுடன் லேசாகப் பொழியும் சாரல் மழையும் சூழலை ரசனைக்குரியதாக்கியதை தன் அறையின் கண்ணாடி சுவரின் வழியே பார்த்துக் கொண்டிருந்த தருணதேவ்வின் கையிலிருந்த தண்ணீர் பாட்டில் குளிர்ச்சியான நீரை அவனின் தொண்டையில் இறக்கி சற்று முன் பலரிடம் பேசியதால் வறண்டு போயிருந்ததை சரி செய்தது. நாளையிலிருந்து தன் திருமணத்திற்காக நீண்ட விடுப்பில் செல்லப் போகுபவனின் மனம் கொண்ட உற்சாகம் முகத்திலும் அதன் பொலிவை காட்டிக் கொண்டிருந்தது. விடுமுறையில் இருக்கப் போவதால் சற்றுமுன் தன் உயரதிகாரிகளை...
Loading...

Enjoyed this?

Sign in to clap