
உயிரே உனக்காக..
About
💔 தன்னைப் பிரிந்த தாயின் மீது கொண்ட கோபத்தையும், வலியையும் பழிவாங்கும் வெறியாக மாற்றிக்கொண்டவன் அர்ஜுன்...
❤️ அவனுடைய கோபத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காயங்களுக்கு காதல் மருந்தாக மாறுவாளா மித்ரா? இல்லை, அவளும் அவன் பழிவாங்கும் படலத்தில் சிக்கிக்கொள்வாளா?
✨ கோபம் கொண்டவன் இதயத்தில் காதல் மலருமா?
📖 தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்... ❤️
மும்பை .....
ஆதவன் தன் வேலையை செவேனே செய்து சுட்டெரித்து கொண்டிருக்க அதை பாராமல் ஒவொருவரும் தங்களின் வேலையை செய்து கொண்டிருக்க சாலையில் வெயில்லை எல்லாம் பொருட்டாக எண்ணாமல் சாலையோரத்தில் சிறு சிறு கடை வியாபாரிகள் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எல்லாம் வித்து கொண்டிருந்தனர் .
அப்பொழுது மின்னல் வேகத்தில் ஒரு கார் சீறி பாய்ந்தவாறு வர எங்கு தங்களின் கடையை இடித்து நொறுக்கி விடுமோ என பதறியவர்கள் என்ன செய்வது என அவர்கள் யோசிக்கும் நேரத்தில் வேகமாக வந்த கார் அவர்கள் கடையை இடிப்பது போல் வந்து தள்ளி போக அதன் ப
...Enjoyed this?
Sign in to clap