Skip to content
காதல் வரமே

காதல் வரமே

20
0
SERIES•
Ongoing#காதல்#ரொமான்ஸ்
நிலா
நிலா

About

ஒரு கல்லூரி காதல் கதை

பள்ளி படிப்பை முடித்துவிட்டு முதல் முறையாக கல்லூரிக்கு செல்லும் நாம் நாயகிக்கும் ஏற்கனவே அந்த கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவனான நம் நாயகனுக்கும் இடையே ஏற்படும் மோதல்களும் அதன் பின்பு அந்த மோதல் காதலாக மாறுவதும் தான் இந்த கதை காதல் ரொமான்ஸ் நகைச்சுவை போன்ற அனைத்தும் சேர்ந்த படைப்பு தான் இது..

கோயம்புத்தூர் மாவட்டம் இந்த மாவட்டம் தொழில்துறையில் எப்படி வளர்ச்சி அடைந்து வருகிறது அதே போல தான் கல்வி துறையிலும் அதற்கே தகுந்த வளர்ச்சியும் அடைந்து கொண்டு இருக்கிறது அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய கல்லூரியில் தான் நமது கதை பயணம் செய்ய போகிறது அப்படிப்பட்ட புகழ்மிக்க ஒரு கல்லூரியின் வாசலில் தான் நம் நாயகி நின்று மேலே நிமிர்ந்து அந்த கல்லூரியின் பெயரை பார்த்துக் கொண்டு நின்றாள் ஆர் கே ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் என்று பொறிக்கப்பட்ட அந்த பெயரை தான் அவள் சில நிமிடங்களாக நின்று பார்த்துக் கொண்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap