Skip to content
இல்லாள்

இல்லாள்

0
0
BLOG•

About

உயிர்ப்பற்ற உறவினால் உள்ளமும் உடலும் உருக்குலையும் ஒருவனின் கண்ணீர்க் கதை

இல்லாள்.

அந்தப் பெருநகரத்தின் நெரிசல் மிகுந்த சாலையோரமாகக் குவிந்து கிடந்த மணற்புழுதியில் கால் புதைத்து நடந்து கொண்டிருந்தான் ராஜா.

அலறிச் செல்லும் ஆம்புலன்ஸ்கள், எதற்காக அடிக்கிறார்கள் என்றே தெரியாமல் காதைக் கிழிக்கும் வாகனங்களின் ஹாரன் சப்தங்கள் என எந்தச் சப்தங்களும் அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

வெறித்த பார்வை, கண்களில் பசியின் ஏக்கம் எனக் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான். கையில் ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது. லேசாகத் தள்ளாடுவது போலத் தெரிந்தாலும் உறுதியாக நடந்து கொ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap