Skip to content
பருவமெய்தி...

பருவமெய்தி...

0
0
EBOOK•
Completed

About

பருவமெய்தி…

வாழாவெட்டியாகத் திரும்பக் கூடாது என்று நினைத்த ஊருக்கு, கணவனை இழந்த விதவையாகத் திரும்புகிறாள். அப்போது அவள் வாழ்க்கையில் வருகிறான் மாயன். கோபக்காரன், புத்தகங்களை நேசிப்பவன், யாருக்கும் தலை வணங்காதவன்.

தனிமை, நட்பு, காதல், சுயமரியாதைத் திருமணம் என ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் இது. வலிகளைத் தாங்கிப் பழகிய ஒருத்தி, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்ளும் கதை.

பருவமெய்தி…

Copyright © 2023 Monisha Thamizhmoni

All rights reserved.

1

விசாலமான அந்தப் பின்கட்டு வாதநாராயணன், முருங்கை, வேம்பு, மூன்று தென்னைகள் என்று மரங்களால் நிறைத்திருக்க ஒரு ஓரமாய் குளியலறையும் கழிவறையும் தனித்தனியாகக் கட்டமைக்கப்பட்டிருந்தன. இடையில் பூட்டி வைக்கப்பட்ட பயன்படுத்தாத கிணறு ஒன்றும் அதனருகே துணித் துவைக்கும் கல்லும் இருந்தது.

நைட்டியுடன் குளியலறை விட்டு வெளியே வந்த நடுத்தர வயது பெண்ணவள், வெள்ளை துண்டால் தன்னுடைய ஈரக்கூந்தலை இறுக கட்டியபடி அக்கல்லின் மீது அமர்ந்து கொண்டாள்.

திருத

...
Loading...

Enjoyed this?

Sign in to clap