Skip to content
என் சாம்ராஜ்யத்தின் அரசியே

என் சாம்ராஜ்யத்தின் அரசியே

0
0
SERIES•
Ongoing#antihero #romance #love
Nila Thendral
Nila Thendral

About

கடந்த கால கசப்புகளால் மகன்களிடம் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லும் தகப்பன்

அவர்களை அறியாமலே நாயகிகளிடம் காதலில் விழும் மூன்று ஹீரோ...

அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன, அவர்களின் காதல் கதை...

கொஞ்சம் ஆக்ஷன்.... காதல் ரொமான்ஸ் கலந்த antihero கதை களம்...

ஆத்திரேயன்...

ஆர்யவர்தன்...

பைரவன்...

மூணு மாஸ் ஆன ஆண்டி ஹீரோஸ்...

அத்தியாயம் 1:

பரபரப்பான காலை பொழுது , எல்லோரும் அவரவர் வேலைகளுக்காக ஓடி கொண்டு இருக்க, அந்த நகரமும் அல்லாமல் கிராமமும் அல்லாத ஊரில் ஆட்டோவில் இருந்து இறங்கினான் ஒரு நாற்பது வயது மதிக்க தக்க ஒருவர்

ஆட்டோவில் இருந்து இறங்கியவர் அங்கே இருந்த டீ கடை ஒன்றின் அருகில் சென்று அங்கே நின்ற நபரிடம் " சார் இந்த சந்திரா பாலசுக்கு எப்படி போகணும் " என்று கேட்க

" பாலசுக்கு வேலைக்கு வந்து இருக்கியா பா..." என்று அவர் சிரித்து கொண்டு கேட்க

" ஆமா சார் இன்டர்வியூ இருக்கு பத்து மணிக்கு இப்போவே 9:30 ஆயிடிச்சு" என்று பதட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap