Skip to content
தழலை தாங்கும் குளிர்முகில்

தழலை தாங்கும் குளிர்முகில்

0
2
SERIES•
Ongoing#ceo love story #attitudeHero vs adamantHeroin #romance#Santhosh Guna
Santhosh Guna
Santhosh Guna

About

ஓவரா ஆட்டிடியூட் காட்டுற நம்ம ஹீரோ, ஓவர் அடமண்ட் கேரக்ட்டர் உள்ள நம்ம ஹீரோயின். இவங்க இரண்டு பேரையும் இணைக்கப்போற காதல் கதை தான் இந்த கதைக்களம்.

தழலை தாங்கும் குளிர்முகில்

அத்தியாயம் -1

ஊர் உறங்கிகொண்டிருந்த அந்த நள்ளிரவு வேளையிலும் ஜொலித்துக்கொண்டிருந்தது அந்த நட்சத்திர ஹோட்டல்.

மது, மாது, டி.ஜே, ஆட்டம், பாட்டம், கும்மாளம் என்று அந்த நட்சத்திர ஹோட்டலையே ஒரு வழிப்படுத்திக் கொண்டிந்ததனர் நாளை மறுநாள் திருமணம் செய்யப்போகும் ஹர்ஷித்தின் நட்பு பட்டாளங்கள்.

ஹர்ஷத்தின் திருமணத்தையொட்டி இந்த பேச்சிலர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது அவனின் நெருங்கிய நண்பன் வியன்முகிலன் தான்.

பெயர்தான் பேச்சிலர் பார்ட்டி ஆனால் அங்கு அதிகம் இருந்தது என்னவோ ஆண்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap