
இதயம் திருடிய இனியவள்
1
0
SERIES•
Ongoing#இதயம் திருடிய இனியவள்.. இந்த கதை ஒருவரை ஒருவர் மாறி மாறி பழி வாங்க நினைக்கும் இருவர் ஒரு கட்டத்தில் காதலெனும் மாயத்தில் சிக்கி ஒன்று சேர்ந்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பது தான் கதை
About
இதயம் திருடிய இனியவள் பழி வாங்க நினைத்த இருவர் காதலர்களாக ஒன்றுசேர்ந்து நிஜ வில்லனை கண்டுபிடிப்பது தான் கதை ஃபிரண்ட்ஸ்..
மகேந்திரா டவர். முப்பத்தி இரண்டு மாடி உயரம் கொண்ட அந்த கண்ணாடி கட்டிடம், சென்னை நகரின் நடுவே ஒரு பனிமலை போல உயர்ந்து நின்றது. அதன் உச்சி மாடியில், தன் அறையின் பெரிய கண்ணாடி ஜன்னலுக்கு முன் நின்று கொண்டிருந்தான் அர்ஜுன் மகேந்திரா.
கருப்பு சூட், கைகடிகாரம் இல்லாத மணிக்கட்டு, முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாத அமைதி. கீழே ஓடும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்த அவனது கண்களில், ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஒரு நினைவு மட்டும் தோன்றி திடீரென மறைந்தது.
"சார்..." என்று கதவைத் தட்டி உள்ளே நுழைந்தான் அவனது த
...Loading...
Enjoyed this?
Sign in to clap