Authors
449 authors
நிலா கிருஷி
Love · Romance
Jiya Janavi
Comedy · Love
தீபாசெண்பகம்Deepasenbagam
Love · Fiction
தீபா செண்பகம், எனும் நான் 2020 ஆண்டு முதல் இணையத்தில் எழுதி வருகிறேன். சங்கம் வளர்த்த மதுரை எனது ஊர். நாவல்கள் அந்தந்த காலத்தின், சமூக நிகழ்வுகளை , மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்த்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதும், உணர்வோடு இணைந்த உயிரோட்டமானவை என்பது என் எண்ணம். அந்தந்த ஊரின் வட்டார வழக்கில், கலாசாரம், மக்களின் வாழ்வியலை ஆதாரமாக கொண்டு ஜனரஞ்சகமான கதை புனைவதும், எனது வழக்கம். மதுரை வட்டார வழக்கில் எழுதிய “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது
தீபஷ்வினி
Fiction · Poetry
ஹாய் பிரெண்ட்ஸ் நான் உங்கள் தீபஷ்வினி. தமிழ் நாவல் எழுத்தாளர், இதுவரை 16 கதைகள் எழுதி இருக்கிறேன், எனது நாவல்களை வாசிக்க என்னை ஃபாலோ செய்யுங்கள்❤️
Nandhini Sugumaran
Career · Philosophy
Monica Sathish Novels
Mystery · Fantasy
மோனிகா சதிஷ் | எழுத்தாளர் ✍️✨ இங்கே எனது கதைகளை வாசிப்பதோடு, அவற்றை ஆர்.ஜே-க்களின் வசீகரக் குரலில் ஒரு திரை அனுபவமாக ஒலியாகக் கேட்க எனது யூடியூப் சேனலுக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் ஊக்கமே எனது அடுத்தடுத்த படைப்புகளின் பலம்! ❤️ 🎧 YouTube: https://www.youtube.com/@Monicasathishaudionovels
Priyanka Muthukumar
Comedy · Love
Madhusha Vanjikodi
Comedy · Mystery
Surya Saravanan
Family · Fiction
Yuvakarthika
Love · Comedy
Raji Anbu
Biography · Comedy
2017ல் இருந்து நான் ராஜி அன்பு என்கிற பெயரில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுவரை.. பெருநாவல்கள் சிறு நாவல்கள் சேர்ந்து மொத்தம் 45 கதைகள் எழுதியிருக்கிறேன். 22 கதைகள் புத்தக வடிவில் வந்திருக்கிறது. குடும்ப காதல் கதைகள் மட்டுமின்றி.. த்ரில்லர், சஸ்பென்ஸ், adventure, comedy, travel, action.. என்று அனைத்து வகையிலும் கதை எழுதியுள்ளேன். என்னுடைய விருப்பமான வகை action adventure என்றாலும்.. எனது வாசகர்களின் விருப்பத்தின் பெயரில் அவர்களுக்கு பிடித்த காதல் கதைகளை பெரும்பாலும் கொடுத்திருக்கிறேன்.
Shree Kadhalin Kadhali
Comedy · Family
என் papr space பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன் நட்புக்களே...💐 எப்போதும் இலக்கை விட பயணம் அழகானது என நம்பும் ஒரு எளிய எழுத்தாளர் நான் அவ்வளவே! I believe Journey is more beautiful than the Destination... Started with Passion. Now It became my Profession. Now I am also a Tamil Novel Writer in this Era...✨ Welcome to My Page❤️
Rj Thara Novels
Comedy · Love
Writer ✍️... voice artist 🙋♀️ Rj Thara... Video editer for my own youtube chennal Rj Thara(k&k) Novel....
Monisha thamizhmoni
Adventure · Fantasy
மோனிஷா தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் இணையத்திலும் அச்சு வடிவிலும் 30 புதினங்களை எழுதியுள்ளார். இவரது பெரும்பாலான படைப்புகளில் மைய கருத்துக்கள் பெண்ணியம் மற்றும் சூழலியல் விழிப்புணர் சார்ந்ததாக அமைந்துள்ளன. சமீப காலமாக சிறார் எழுத்துக்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 'ஒரே ஒரு காட்டில்' :சிவப்பு கறை' என்ற சிறார் நூல்களை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Mohanaamozhi Novels
Fiction · Self-Help
Yazh Sathya யாழ் சத்யா
Mystery · Short-Story
யாழ்ப்பாணம், இலங்கையில் பிறந்து வளர்ந்த நான் இப்போது பத்து வருடங்களுக்கு மேலாக பிரான்ஸில் வசித்து வருகின்றேன். என்னுடைய பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை கதைகளின் வடிவில் என் கற்பனையும் கலந்து எழுதி வருகின்றேன். என்னுடைய சில குறுநாவல்கள் மாத வெளியீடாகவும் சில நாவல்கள் அறிவாலயம் பதிப்பகத்தால் புத்தகங்களாகவும் பிரசுரமாகியுள்ளன. என்னுடைய கதைகள் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால் மிக மகிழ்வேன். மனமார்ந்த நன்றிகள்
Zeeraf
Fiction · Love
அஜுத்யா காந்தன்
Love · Family
சிறு வயதில் இருந்தே கதைகள் படித்து வளர்ந்த நான் கதைகளின் மேல் உள்ள காதலால் கதை எழுத ஆரம்பித்தேன்.. அஜுத்யா காந்தன் என்ற பெயரில் நிறைய கதைகள் எழுதி இருக்கிறேன்.. காதல் கதைகள், குடும்பம் சார்ந்த பிரச்சினைகள் தான் என்னுடைய சாய்ஸ்.. சூழ்நிலை கைதிகளாக மனிதர்கள் உணர்வுகளால் பின்னப்பட்டு அதில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள், அதற்கு எப்படி தீர்வு காண்கிறார்கள் என்பதை எனது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் சொல்ல முயற்சி செய்கிறேன். அதற்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவும் முக்கிய காரணம்..
Viya Sri ( வியா ஸ்ரீ)
Thriller · Family
நான் ஒரு இல்லத்தரசி ❤️ 📖 கதைகள் மீது இருக்கும் என் ஆர்வத்தால், மனதில் தோன்றும் அழகான எண்ணங்களையும் உணர்வுகளையும் கதைகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ✨ காதல், குடும்பம், உறவுகள், பாசம், வாழ்க்கை என நம்மைச் சுற்றி இருக்கும் உணர்வுகளை என் கதைகளில் கொண்டு வர முயற்சி செய்கிறேன். 🌸 நான் எழுதும் ஒவ்வொரு கதையும் உங்களுக்குள் ஏதாவது ஒரு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. ❤️ என் கதைகளைப் படித்து உங்களுக்கு பிடித்திருந்தால், 🤍என்னை Follow செய்யுங்கள் 💬 உங்கள் கருத்துகளை Comment-ல் பகிருங்கள்
SM ஈஸ்வரி
Comedy · Business
Saranya Geetha
Thriller · Family
Priya pandees
Fiction · Love
தூயவள் நாவல்ஸ்
Comedy · Self-Help
தமிழ் வெண்பா
Business · Family
அனு தினமும் உருகி கரையும் உயிரில் உனையே (தமிழையே) சேர்க்க விரும்பும் கவிதை காதலி நான்...
Nila Thendral
Family · Comedy
Writter Love Emotional
G. அழகு லட்சுமி
Family · Mystery
அனைத்து வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்!! நான் உங்கள் எழுத்தாளர் G. அழகு லட்சுமி, இளங்கலை தமிழ் பட்டதாரி, மெய்யாலுமே எழுத்தின்மீதுள்ள என் காதல் அளப்பரியது, சற்று நாழிகை இந்த நிஜஉலகின் எதார்த்தத்தை மறந்து கற்பனை உலகுக்குள் சுதந்திரமாய் சிறகடித்து பறப்பது இந்த வாழ்விற்கு தேவையான திருப்தியை தருகிறது, அதனாலோ என்னவோ கற்பனை உலகதனில் அதிகமாக வாழ ஆசைப்பட்டு கதை புனைய ஆரம்பித்தேன், புனைந்துக் கொண்டுள்ளேன். என்னுடைய கதைகள் அனைத்தும் அதீத காதலும் ஊடலும் கூடலும் இணைந்து ரசிப்பூட்டக்கூடியவையாக இருக்கும் ❤️
Ramya Chandran
Fiction · Mystery
நான் ரம்யா இல்லத்தரசி. 2019 ல் இருந்து ரம்யா சந்திரன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.. உள்ளமதில் எழுந்தாடும் எண்ணங்களின் வடிகாலே எழுத்துருவின் விடைகளாய்.. நேசக்கரம் கொண்டு அடிவைத்தேன் பாசக்கரம் கொண்டு அரவணைத்தனர் என் வாசக உள்ளங்கள்.. எண்ணங்களும் நின்றபாடில்லை என் விரல்களும் ஓய்ந்தபாடில்லை.. இன்னும் சோர்வின்றி பயணிக்க போகிறேன் விரல்கள் தளரும் வரையல்ல என் சுவாசம் தடைபடும் வரை.. கரம் கோர்த்து துணைவாருங்கள் நட்பூக்களே.. நேசங்களுடன் ரம்யா சந்திரன்..
ஸ்ரீநவீ
Career · Family
Kalaisree
Love · Comedy
Aruna
Short-Story · Love
சாஹித்யா வருண்
Fiction · Horror
நிலா ஶ்ரீதர்
Family · Fiction
தீபாஸ் (Deebas)
Short-Story · Love
எழுத்தாளர் தீபாஸ் ஆகிய நான், கடந்த 8 ஆண்டுகளில் 17 நாவல்களைப் படைத்துள்ளேன். கவிதை எழுதுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நான் நாவல்களையே எனது களமாக கொண்டுள்ளேன். குறிப்பாக, 'பனி இரவில் தணலாவாய்' மற்றும் 'பூகம்பத்தைப் பூட்டிய பூவை' ஆகிய நாவல்கள் எனக்கு வாசகர்களைப் பெற்றுத் தந்தன. எழுத்தின் வலிமையையும் அழகையும் அறிந்தவள். இன்று Papr.space வழியாகப் புதிய படைப்பாளிகளின் கனவுகளுக்குச் சிறகு கொடுத்து, அவர்களின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மனநிறைவு கொள்கிறேன்.
Janu janu
Family · Career
Aspiring writer
Gomathi lakshitha
Family · Love
Ilakiya Jayasree
Spirituality · Philosophy
குடும்பம், காதல், உறவுகள், மனதைத் தொடும் உணர்வுகள்… ❤️ இவற்றை எளிய தமிழில் கதைகளாகச் சொல்ல விரும்பும் தமிழ் எழுத்தாளர் நான். சிரிக்கவும், காதலிக்கவும், சில நேரம் கண்கலங்கவும் வைக்கும் கதைகள் இங்கே காத்திருக்கின்றன. 📖✨ என் கதைப் பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள். — Ilakiya Jayasree
Vishwapoomi
Family · Love
Gowrimathu
Love · Comedy
ரீடரா இருந்து எழுத்தாளராக மாறிய குடும்பத்தலைவி நான் ரொமாண்டிக்நாவல்கள் எழுதபிடிக்கும்
Bharathi Kannan
Fantasy · Horror
ஜெநிஷா தீன்
Family · Adventure
உள்ளம் உருக்கும் மனதை மயக்கும் காதல் கதைகளை குடும்ப நிகழ்வுகளோடு வாசிக்க விருப்பமா? என்னை follow செய்து கொள்ளுங்கள் friends.அப்டியே கதைகளை வாசித்து,claps and comments உம் மறவாமல் கொடுத்து விடுங்கள். நன்றி🥰
எஸ் எஸ்
Love · Fiction
சஹானா சனா
Love · Comedy
"காதல் சத்தமிட்டு கொண்டு வருவதில்லை.. அது மெதுவாய் வந்து மனதை சுற்றிக் கொள்ளும்… அந்த மென்மையை எழுதுபவள் – சஹானா சனா.” என்னுடைய கதைகளை வாசித்து விட்டு நிறை குறைகளை கூறுங்கள். உங்களது விமர்சனங்களே எனது வெற்றியின் முதல் படி.
Thulasi Raj
Love · Thriller
Anbiniyaal
Love · Short-Story
செசிலி வியாகப்பன்
Thriller · Love
YAAZHVI
History · Comedy
வணக்கம் வாசக நெஞ்சங்களே! ✨ நாவல்களின் தீராத காதலி நான்! 📚💖 என் மனசு முழுக்க சிறகடிச்சுப் பறந்த வண்ணமயமான கற்பனைகளுக்கு, இப்போ வார்த்தைகளால உயிர் கொடுக்கத் தொடங்கியிருக்கேன்... ✍️✨ என் கற்பனை உலகத்துல உங்களையும் அன்போடு வரவேற்கிறேன்! என்னோட இந்தக் கதைப் பயணத்துல நீங்களும் என்னோடு கைகோர்த்துப் பயணிப்பீங்கன்னு நம்புறேன்! 💫🌈 அன்புடன், **யாழ்வி** 🌻
Nithyapriya
Thriller · Mystery
செவ்வந்தி துரை நாவல்ஸ்
Comedy · Family
Mithra
Adventure · Fiction
Meera krish
Family · Fiction
KD Nirmalan
Family · Love
வாங்க! படிங்க! சிரிச்சிக்கிட்டே போங்க!💚✌️
Kani Suresh
Comedy · Tech
கதைகள்,கவிதைகள் படிப்பதில் ஆர்வம் உடையவள்.அதுவே என்னை நாளடைவில் எழுத தூண்டியது.பிரதிலிபில் ஆரம்பத்தில் தினசரி தலைப்பில் என் எழுத்து பயணத்தை தொடர்ந்தேன்.அதுவே இப்போது கவிதை,சிறுகதை, குறுநாவல்,நாவல் எழுத உதவியாக உள்ளது.என்னுடைய கதைகள் அனைத்தும் பிரதிலிபி தளத்தில் kani Suresh என்ற பெயரில் உள்ளது.அதை தாண்டி நறுமுகை தளத்திலும்,kani Suresh audio novels சேனலிலும்,இப்போது papr space தளத்திலும் உள்ளது. குடும்பம்,காதல்,காமெடி கலந்த நாவல்கள் படிக்கவும் ,எழுதவும் விருப்பம் கொண்டவள்.படித்து பாருங்கள்.
குந்தவி
Fiction · Love
வணக்கம் தோழமைகளே! காதல், காதல், காதல் மட்டுமே. வேறு எதுவும் இங்கே எழுதபடாது. gurantee for spicy and standlone romance
Pen 🖊️ kaviii
Family · Biography
Love Yourself...
எயினி
Adventure · Fiction
💔வலிகளே உன்னை வலிமையாக்கும் 💪 Contact info: Insta and fb id: ehyiniwritings Mail id: ehyiniwritings@gmail.com
மயூரி ராஜன்
Horror · Spirituality
Vaishu Ayyam
Fantasy · Poetry
ஒரு அழகிய ரயில் பயணம் போல், ஒரு இனிய பாடல் போல் கண்ணுக்கும் கருத்துக்கும் ரசனையுடன் கூடிய தீனி வேண்டுமென்று தேடி ஒரு கோப்பை குளம்பி அல்லது தேநீரோடு இந்த நாவலை ரசிக்கப் போகும் கண்களுக்கு வணக்கம்! நான் வைஷு அய்யம்! எழுத்து என்னுடைய ஆழ் மனதில் ஒளிந்திருந்த அந்தரங்க காதலன் என்பதை சில வருடங்களுக்கு முன்பாக தான் அறிந்து கொண்டேன். பட்டை தீட்டப்படாத வைரத்தை உரசி மெருகேற்ற உதவும் உரைகல்லாய் உங்களை நினைத்து உங்களிடம் என்னுடைய படைப்புகளை சமர்ப்பிக்கிறேன்.
மகிழ்வதனா
Love · Short-Story
Mithula
Thriller · Family
பெத்தனசுதா
Mystery · Fantasy
Vaishnavi Vijayaraghavan
Family · Fiction
Anu Vigneshwari
Family · Fiction
Madhu vathani
Family · Love
Niviammu
Fiction · Mystery
கிவி நாவல்கள்
Love · Career
Writer by passion ✍️ Voice artist & audio editor for my YouTube channel🎙️🎧 A reader at heart 📖 Proud homemaker 🏡 | Mom to Vaalu Kutty 🤍 Choosing self-love every day ✨ Rooted in self-belief and self-respect ❤️🔥
கண்ணம்மா
Love · Self-Help
Karthika Karthikeyan
Love · Family
Priya Murali
Family · Love
நீலாதேவி
Mystery · Fantasy
RJ Novels
Fiction · Love
Shyamala "madhu"
Short-Story · Family
Pratheesha Mani
Love · Business
Rosni FB
Romance · Family
story writer
அருள்மொழி மணவாளன்
Non-Fiction · Love
கதைகள் வாசிக்கும் ஆர்வம் உள்ளவள். அதுவே எழுத தூண்டியது. பிரதிலிபியில் நடந்த கவிதைப்போட்டியில் முதன்முதலாக கலந்து கொண்டு, பின்னர் சிறுகதை, தொடர்கதை, நாவல்கள் என்று தொடர்கிறது. காலச்சுவடு சிறுகதை தொகுப்பு பரிசு பெற்றது. இறைவி குறுநாவல் 7 இடம் பிடித்தது. பிரவீணா தங்கராஜ், தூரிகை தமிழ் நாவல்கள், இருவாச்சி, அரூபி போன்ற தளங்களிலும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இப்பொழுது papr.Space லும் என் கதைகள் பதிவிட தொடங்கி இருக்கிறேன். அருள்மொழி மணவாளன்.
யாஷ் கார்முகில்
Family · Love
என் பெயர் யாஷ் கார்முகில். நான் எழுத்தை ஒரு பொழுதுபோக்காக தொடங்கினாலும், அது நாளடைவில் என் அடையாளமாக மாறியது. நான் இதுவரை குடும்பம், நகைச்சுவை, அறிவியல் புனைவு, சைக்கலாஜிகல் டிராமா, க்ரைம் திரில்லர், காதல், ஹாரர், சஸ்பென்ஸ் திரில்லர் போன்ற பல்வேறு வகை நாவல்களை எழுதியுள்ளேன். ஒரே வகையான கதைகளை எழுத எனக்கு விருப்பம் இல்லை. வாழ்க்கையை எப்படி பல கோணங்களில் பார்த்து உணர்கிறோமோ, அதே மாதிரி கதைகளும் பல வண்ணங்களில் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அவ்வாறே தொடர்வேன் என நம்புகிறேன்.
Sweety
Business · Short-Story
கனவுகளில் வாழ்பவள்....... கனவு கதைகளின் இளவரசி.. காதல் கவிதைகளின் ராணி..
மோகனா கார்த்திக்
Comedy · Love
KanchanaAnbuselvam
Family · Fiction
Manimathi🕊️❤️ "மதி"
Thriller · Adventure
Hema Jay
Comedy · Short-Story
மீனாட்சி ராஜேந்திரன்
Comedy · Thriller
Kayalvizhi Saravanan
Family · Poetry
Kalaivarshini
Love · Family
Sheha zaki
Family · Non-Fiction
I am sheha zaki.. கிட்டத்தட்ட 15 நாவல்களுக்கு மேல எழுதியிருக்கேன்.. This is the place where stories come alive ❤
ஸ்வேதா கார்த்திக்
Family · Mystery
ரியாஷாலினி
Self-Help · Love
Rithi
Non-Fiction · Love
ரித்தி..
அர்ச்சனா நித்தியானந்தம்
Family · Love
Karthi Chokkalingam
Love · Family
Jayalakshmi
Fiction · Sci-Fi
பவித்ரா கிருஷ்ணன்
Family · Love
Viba Visha
Family · Fiction
Hi, I’m Viba. I write stories where time bends, love aches, and secrets refuse to stay buried. My words move through historical fantasy and sci-fi, slip into romance, surge through thrillers and action-love, and settle into family mysteries touched by shadows. I enjoy exploring the fragile line between light and darkness, love and loss, truth and illusion. And my stories are written to linger in the reader’s mind long after the final page.
Indhupraba
Short-Story · Thriller
கதை பிரியை..இப்போது பிரியமுடன் கதை எழுதுகிறேன்..!!
Shalini thangapandian
Philosophy · Family
எழுத்துலகம் என்னும் மலர்த் தோட்டத்தில் வளர்ந்து வரும் மொட்டுக்களில் நானும் ஒருவள்!
Sowndharyacheliyan
Love · Business
அக்னிதா
Poetry · Fiction
Nila Prakash
Family · Fiction
Vinotha
Comedy · Thriller
வாசுகி
History · Thriller
எனக்கு கதைகள் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும்.
Hema Gobal
Family · Comedy
Udhaya
Self-Help · Short-Story
எழுதி முடித்த நாவல்கள் : 1) கானல் நீ காதலே 2) பிருந்தாவன நந்தகுமாரா 3) என் அழகிய ராட்சஸியே 4) நீ பார்த்த விழிகள் 5) நீ.. நான்.. நம் காதல் 6) இறைவனாய் தந்த இறைவியே எழுதி கொண்டிருக்கும் நாவல்கள் : 1) திருமதி ஹிட்லர் 2) வான்மதியே என் பைங்கிளியே 3) மிஸ்டர் ஹஸ்பண்ட் 4) தெய்வம் தந்த சொந்தமே
Divyashobana
Love · Fiction
KalaiSKwriter
Comedy · Thriller
கமலி
Comedy · Short-Story
பலவித மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இதமான கதைகளை படைக்கும் எண்ணங்களுடன் உங்களோடு கற்பனை உலகில் பயணிக்க வந்திருக்கிறேன் தோழர் - தோழியரே!
KaviVaruni 😍 The Story l
Love · Family
Madhu Anjali
Love · Thriller
Blooming writer
Padmini Narayanan
Family · Love
Rubavathy
A simple woman...
Thoorika Saravanan
Thriller · Love
தமிழை விரும்பும் தமிழ் கதைகளை விரும்பி படிக்கும், எழுதும் எழுத்தாளர் நான். 2019 முதற்கொண்டு கதைகளை எழுதி வருகிறேன். இதுவரை 8 நாவல்கள் 1 குறு நாவல் மற்றும் சில சிறுகதைகளை எழுதி இருக்கிறேன். காதல் கலந்த குடும்ப கதைகள் என் கதை களமாக அமைகின்றன. உங்கள் பார்வைக்காக இங்கே கதைகளை பதிவு செய்கிறேன். உங்கள் கருத்துகளை கேட்க ஆவலாக இருக்கிறேன். இணைந்து பயணிப்போம் வாருங்கள்!
நுஹா மர்யம்
Comedy · Thriller
Reader by Hobby 📚 Writer by Passion ✍🏻 Doctor by Profession 👩🏻⚕️
Dhumi
Love · Comedy
Initha mohan
Fiction · Love
அர்பிதா
Horror · Fantasy
Nadhi🩵
Family · Philosophy
Nitha deep
Love
I love writing romantic novels. I promise you once you start reading my novel you will not keep it aside until you finish it - please give it a try and please let me know your feedbacks. My stories will be based on antihero, ceo husband and wife from normal background romance, Mafia romance etc..
Harsha kumar novels
Family · Love
கற்பனை உலகில் சஞ்சரிப்பவள். புதிய உலகங்களை எழுத்தால் உருவாக்குபவள்.வாழ்க்கையின் எதார்த்தங்களை கதைகளாக மாற்றுவதே என் விருப்பம்...சமூக மற்றும் காதல் சார்ந்த நாவல்களைப் படைத்து வருகிறேன். வாசிப்போம்... நேசிப்போம்!"
Navira Gopu
Love · Short-Story
Meena kannan
Thriller · Family
Jothyvijayan
Love · Comedy
Kathambari
Sci-Fi · Short-Story
Siva Yazhini
Love · Adventure
Swathika Ganesan
Love · Thriller
தமிழ் தியாகராஜன்
Family · Fiction
Meenakshi Adaikappan
Mystery · Sci-Fi
Chitra haridas
Comedy · Love
நான் சித்ரா ஹரிதாஸ், கணித ஆசிரியர். பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினாலும் கதை எழுதுவதிலும் சிறு ஆர்வம். கற்பனை பண்றது ரொம்ப பிடிக்கும், எனக்குள்ள நிறைய கற்பனைகள் அதை எழுத்துக்களா மாத்த ஆரம்பிச்சது 2019. தோழி, கதை எழுதலாம் சொல்லி 'Wattpad ' செயலி எனக்கு அறிமுகம் செய்தா, அதிலிருந்து ஆரம்பித்தது தான். இப்போது பிரதிலிபியிலும் சைட்டிலும் என்னுடைய எழுத்து பயணம் தொடர்கிறது. 25 மேற்பட்ட கதைகளும் 10 மேற்பட்ட குறுங்கதைகளும் சிறு கதைகளும் எழுதி இருக்கேன், அதில் இரண்டு கதைகள் புத்தகமாக வந்துள்ளது...
Fajeeha Mumthaj
Comedy · Business
I'm Fajeeha Mumthaj (fiction story writer) Family + Love + antihero & Thriller கலந்த கதை படிக்கும் விரும்பிகளுக்கு என் கதைகள் ஒரு நல்ல விருந்தாக அமையும்.
Yasana
Love · Family
Maivizhi
Spirituality · Family
செல்வி ராஜசேகரன்
Short-Story · Family
Viswadevi
Family · Career
Dikshita Lakshmi
Love · Comedy
Mithu
Fiction · Poetry
Chellammal Rajagopal
Short-Story · Family
Yatra Krishnan
Comedy · Career
அஞ்சு
Love
Priya pandu
Love · Poetry
ஷண்மதி
Career · Family
Rezvana novel
Thriller · Comedy
ஹலோ மக்களே... எனக்கு கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். கதை நானே எழுத ஆசைப்பட்டேன் பிரதிலிபி தளத்தில் எழுதிக்கொண்டும் இருக்கேன். நான் எழுத தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. என் பயணம் இப்படி தான் ஆரம்பம் ஆனது🥰
Thenmozhisathish
Comedy · Love
Viya varshini
Career · Love
கதைகளை படிக்கும் வாசகியாக இருந்து எழுத்தாளராக என் பயணத்தை தொடர வாசகர்களின் பேரன்பும் ஆதரவும் தர வேண்டுகிறேன்..
தியா மணிகண்டன்
Family · Love
Ananya karthi
Love · Family
ஆண்டாள் வெங்கட்ராகவன்
Love · Family
Kalaivani M
Family · Poetry
RADHA KUMAR
Poetry · Fiction
நான் ராதா குமார். சிறு வயதிலிருந்தே வாசிப்பது பிடித்தமான ஒன்று. வாசிக்கப் பிடித்ததால் ஒரு கட்டத்தில் எழுதவும் தோன்றியது. என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைக் கொண்டு, அதில் எனது எண்ணங்களைச் சேர்த்து, வார்த்தைகளால் கோர்த்து கதைகளாக எழுதுகிறேன். எனது கதைகள் நேர்மறை சிந்தனைகளையும், எதிர்பார்பற்ற அன்பினையும் தாங்கி நிற்பவை. படித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். எனது படைப்புகளை பிரதிலிபியிலும் படிக்கலாம். 27 நாவல்களும், சில சிறுகதைகளும் எழுதி இருக்கிறேன்.
Lakshmi venkadesh
Family · Love
ஹாய் பிரண்ட்ஸ் நான் லட்சுமி வெங்கடேஷ். எழுத்தாளராகும் என் கனவை நோக்கி ஒரு சிறு முயற்சியாக கதைகளை எழுத துவங்கி இருக்கிறேன். காதல் கலந்த குடும்ப கதைகளை எழுதுவது ரொம்ப பிடிக்கும். என்னோட கதைகளும் அப்படித்தான் இருக்கும் . வாசகர்களாகிய உங்களுடைய சப்போர்ட் எனக்கு அவசியம் தேவை .அதனால் என்னுடைய கதைகளை தொடர்ந்து படித்து சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்.
Vinishasri
Love · Short-Story
வாழ்க்கையின் போக்கில் வாழ நினைப்பவள்
வாசுகி
Short-Story · Family
Sugee
Love · Family
Admin
Tech · Business
Aieshak
Family · Love
Bommi
Comedy · Love
Megala Pazaniyyappan
Family · Comedy
தேவி கண்மணி Devi Kanmani
Fantasy · Mystery
Krishna Tulsi
Love · Thriller
சரஸ் ✍️
Fiction · Poetry
Dayani Salokshan | Saras 🌐 Software Engineer & Educator | 🎨 Visual Artist | 🖋️ Writer (Pen name: Saras) I am on a journey where technology and art converge... A Software Engineer and Teacher by profession, but my soul finds its true expression in writing and art. I craft stories and poems under the pen name "Saras." I warmly welcome you to my little world—a place where imagination takes flight, giving life to words and colors. ✨
தனுஜா செந்தில்குமார்
Fantasy · Family
Narmadha Subramaniyam
Comedy · Philosophy
மென்பொறியாளர் மற்றும் எழுத்தாளர்.
Viyanmathi
Spirituality · Family
சஹானா லக்ஷ்மண்
Mystery · Love
Gayathri Senthil
Thriller · Self-Help
Rajeshwari karuppaiya
Fiction · Family
சஞ்சனா கார்த்திக்
Love · Family
யது நந்தினி
Comedy · Love
Mohana arun
Business · Love
rukmininovels
Love · Mystery
வணக்கம் நண்பர்களே!🙏 கற்பனையில் தோன்றும் உருவங்களுக்கு என் கதை மூலம் உயிர் கொடுக்கிறேன்! ©️காப்பி அடிக்கிற அளவுக்கு என்னோட கதைகள் பெரிய அளவுல இல்ல.. 😂
Fathi nafa
Love · Family
Love stories author , Imaginary lover, Sri lankan
வீனா ஷக்தி
Love · Family
Sudar puthinams
Mystery · Love
Hajiram Beevi
Love · Family
புவனா சந்திரசேகரன்
History · Thriller
ஶ்ரீதுர்க்கா
Spirituality · Thriller
Sa Key
Mystery · Adventure
Sangeetha Raja
Career · Love
எழுத்தின் வாயிலாக உங்களின் மனதில் இடம்பெறும் நான் சங்கீதா ராஜா. பிரதிலிபியில் தொடங்கிய எனது எழுத்துப் பயணம் இப்பொழுது பரந்து விரிந்து செல்கிறது, அதற்கு முக்கிய காரணம் வாசகர்கள் மட்டுமே. எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி. குடும்ப நாவல்கள் எழுதுவதே எனது முழுமனதான எண்ணம், அதில் வித்தியாசத்தை எடுத்து ஒவ்வொரு கதையையும் கொடுத்துக் கொண்டுள்ளேன். இங்கும் உங்களுக்குப் பிடித்த கதைகள் தொடர்ந்து வரும், 🙏 மிக்க நன்றி.
Sowmiya Kayalvizhi
Short-Story · Family
மிதாலி விஜி
Family · Career
நிஜத்தில் வாழ்ந்ததைவிட கற்பனையில் வாழ்ந்ததே அதிகம். 😇😇😇 சும்மா எதோ யோசிச்சுட்டே இருக்குறதுக்கு பதிலா 🤔🤔🤔எழுதலாம்னு தோனுச்சு 🖊🖊அதா சும்ம டிரை பண்ணி பாக்கலாம்னு எழுத ஆரம்பிச்சு இருக்கேன். 📝📝 ரொம்ப நல்லா எல்லாம் எழுத தெரியாதுபா 😅😅😅 ஏதோ என்னோட மூளைக்கு தோனுனத எழுதுறேன். 😁😁😁 புடிச்சு இருந்த கமண்ட் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்..😍😍😊😊😊 ❌❌தவறு எதாவது இருந்த சொல்லுங்க திருத்திக்கிறேன்✔️✔️✔️ ப்ரண்ட்ஸ் 😀😀😀
Kanchana Senthil
Fiction · Adventure
ஹாய் டியர்ஸ், நான் காஞ்சனா செந்தில் கதை எழுத வேண்டும் என்பதுதான் என் வாழ்வில் அடுத்த கட்ட முன்னேற்றம் அடைய நான் மேற்கொண்ட விஷயம்..கதை எழுத வேண்டும் என்ற என் நீண்ட வருட கனவை நிறைவேற்றும் வகையில் பிறந்த குழந்தை தத்தி தத்தி பிஞ்சு பாதம் வைத்து நடைபயில்வதை போல நான் முதலில் கால் பதித்த இடம் பிரதிலிபி. முதலில் வாசகராக சென்று பிறகு எழுத்தாளராக அறிமுகமானேன். பிரதிலிபி, அமேசான், you tube சேனல் தற்போது பேப்பர் ஸ்பேஸ் என்று முன்னேறி கொண்டு தான் இருக்கின்றேன்.மீண்டும் உங்களின் ஆதரவு தேவை மக்களே நன்றி
கனவுகளின் தேவதை 👼
Mystery · Horror
SriLakshmi
Family · Love
Nizhal Kadhali
Mystery · Love
ராதேகிருஷ்ணா
History · Thriller
இந்த தளத்தில் பிடித்ததை படிப்பேன். தோன்றுவதை எழுதுவேன். என் பக்கத்தில் அழகிய காதல் கதைகள் வாசிக்கலாம்.
thooriganovels
Fiction · Fantasy
ஹலோ நட்புகளே ... எனது எழுத்து பயணம் பிரதிலிபியில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்க இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்ல தற்பொழுது இந்த அற்புதமான தளத்திலும் தொடர்வதை உங்கள் அனைவரிடமும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்னை பாலோ செய்து கதையின் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்... பக்கத்தை பார்க்க வந்தமைக்கு நன்றி...🙏🙏🙏🙏
Ruby k
Family · Love
நான் ரூபி எனக்கு நகைச்சுவை குடும்ப கதைகளில் ஆர்வம் அதிகம் என்னோட கதையை படிச்சிட்டு பிடிச்சா உங்க கருத்துகளை சொல்லுங்க நன்றி 🫶❤️
ஷக்தி நதி
Comedy · Love
ஹேமா ஜெகன்நாதன்✍️
Fantasy · Thriller
இரம்யாநடராஜன்
Love · Spirituality
Mithrayuthana
Comedy · Love
நான் அம்மு மித்ரயுதனா... பல வருடம் வாசகியாக இருந்து போன வருடம் செப்டம்பர் மாதம் தான் நாமளும் கதை எழுதினால் என்ன என தோன்ற கதை எழுத துவங்கினேன்.. முதல் அடி எடுத்து வைக்கும் மழலை தடுமாற்றம் சந்திப்பது போல,நானும் தட்டு தடுமாறி இரண்டு கதைகளை எழுதி முடித்துள்ளேன்.. எனக்கு எல்லா ஜானெரிலும் எழுத ஆசை...என்னை எழுத ஊக்குவித்த என் சொந்தங்களுக்கு நன்றிகள்.. நான் எழுதி முடித்த கதை: இரகசியத்தின் ராகம் எழுதி கொண்டிருப்பது நீ பற்ற வைத்த நெருப்பொன்று..
Sankari
Short-Story · Love
வணக்கம், நான் சங்கரேஸ்வரி காதலின் இனிமை, குடும்ப உறவுகளின் ஆழம், கிராமிய வாழ்வின் அழகு ஆகியவற்றை கதைகளாக நெய்து வாசகர்களின் மனதில் இடம்பிடித்து வருகிறேன் . உணர்வுகள் நிறைந்த காதல் நாவல்களும், ஒவ்வொரு கதையிலும் வாசகர்களை அந்த உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் தனித்துவமான எழுத்து நடையால் பலரின் அன்பைப் பெற்று வர முயற்சிக்கும் எழுத்தாளர் நான். "Sankareswari Novels" என்ற பெயரில் தொடர்ந்து புதிய கதைகளையும் நாவல்களையும் வழங்கி வருகிறேன்
Priya vinoth
Love · Family
Indhu
Comedy · Short-Story
Mithra sudeen
Short-Story · Family
உமையாள் ஆதி
Love · Thriller
Idhayanila
Mystery · Love
Sk
Mystery · Horror
ஈஷ்வரி
Love · Family
Vishalini
Comedy · Thriller
தமிழ் நிலா
Family · Career
கற்பனையே...
மகாராஜா பரமேஸ்வரி
Comedy · Thriller
விகாஷினி நாவல்ஸ்
Thriller · Love
அம்மு 💞 ஹனி Romantic Nov
Love · Family
Latha Suntharam
"வாசகியாகத் தொடங்கி, கற்பனைத் திறத்தால் எழுத்தாளராக மலர்ந்தவள். பிரதிலிபியில் வெற்றி கண்டு, தற்போது Paper Space-ல் பயணிக்கிறேன். உங்கள் அன்பே என் எழுத்தின் ஊக்கம்! ⚖️ காப்புரிமை அறிவிப்பு: "இக்கதைகள் அனைத்தும் எனது சொந்தப் படைப்புகள்; முழு உரிமையும் எனக்கே உரியது. எனது எழுத்துப்பூர்வ அனுமதியின்றி இவற்றை முழுமையாகவோ, பகுதியாகவோ அச்சு, இணையம் அல்லது பிற கலை வடிவங்களில் பயன்படுத்தக் கூடாது. எனது கற்பனையைத் திருடுவதோ அல்லது அனுமதியின்றிப் பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும்."
jeeva nathi
Love
Renuka Selvam
Love
Honey babuchandran
Fiction · Love
ஆதிரை தண்மதி
Poetry · Love
எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட கனவுகள்... ✨ 🖋️ சொற்களின் வழியே உணர்வுகளைத் தேடும் ஒரு பயணி.
Sara Mohan
Non-Fiction · Family
Rishaba
Love · Comedy
Krisha
Love · Family
சாந்தி
History · Thriller
Emiliya
Adventure · Business
I write stories where magic breathes in the shadows, love defies the impossible, and darkness always has a story to tell. A fantasy and gothic romance author, I create worlds filled with powerful characters, forbidden desires, haunting secrets, fierce hearts, and love that refuses to follow the rules. My stories are for those who crave more than a happily-ever-after—and where darkness fell in love ❤️
Kuttima Devi Sree
Mystery · Fiction
Vijipriya
Horror · Family
Aabuthiran
Fantasy · Thriller
I am an IT professional with a passion for weaving mythology and family stories that connect tradition with modern life. Follow my Facebook page to stay updated on my future stories. Aabuthiran Tamil Novels 📖✨
KS_Writes
Family · Love
Navisha
Mystery · Horror
Ramya Thangadurai
Family · Thriller
கதைகள் எழுதுவது என் விருப்பம் மட்டுமல்ல, என் மனதுக்குப் பிடித்தமான பயணமும் கூட. காதல், குடும்பம், உறவுகள், மனித உணர்வுகள் என வாழ்க்கையோடு கலந்த கதைகளை எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களும், அவர்கள் கடந்து செல்லும் உணர்வுகளும் வாசிக்கும் உங்கள் மனதிலும் சிறு இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. என் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் என் உலகம் — Ramya Thangadurai Thara Novels. ❤️✍️
YG_yaamini
Biography · Comedy
✍️ **தமிழை நேசிக்கும் ஒரு இளம் எழுத்தாளர்.** கதைகளில் உணர்வுகளையும், கதாபாத்திரங்களில் வாழ்க்கையையும் தேடுபவள். 📖🖤 **எழுத்தின் மூலம் மனதைத் தொடும் கதைகளை உருவாக்க விரும்புகிறேன்.** ✨
Nathiya
Love
காதல் கதைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு எனக்கு...... எனது கற்பனையில் தோன்றும் கதைகளை இங்கு எழுத்துப்பூர்வமாக எழுதுகிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுங்கள்
பிரியா தினேஷ்
Non-Fiction · Career
நான் எழுத்தாளர் பிரியா தினேஷ். கடந்த ஆறு வருஷமா எழுத்தாளரா இருக்கேன். கற்பனைகளை அள்ளித் தெளிக்கிற காதல் கதைகளை எழுத ரொம்ப புடிக்கும். காதல், குடும்பம், மர்மம், ஆன்மிகம்ன்னு 16கதைகள் எழுதி முடிச்சுருக்கேன். வாசகரா எனது கதையின் பக்கங்களை திருப்பி படியுங்க....
Jeyanthi
Poetry · History
கதை நாவல் கவிதை சிறுகதைகள் எழுதுவதில் வாசிப்பதில் அதிக ஆர்வம்.
Miloni
Madhu dheera
Non-Fiction
Yaazhko Lenin
Family · Love
Zaara
Love
Hasini
Yazhini
Love
Saratha srinivasan
Short-Story · Family
Meera
Love · Family
Sunitha Bharathi
Family · Comedy
Reni
Love · Family
Bala
Love · Family
வனிதா கண்ணன்
Love
அகிலாண்ட பாரதி
Biography · Self-Help
லதாகணேஷ்
Family · Fiction
மாயா வெங்கட்
Love · Family
ச. பராசக்தி
Love · Family
Rishaba Bharathi
Thriller · Family
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் அவையில் கண்ணகி கொற்றவையாக அவதாரம் எடுத்து பாண்டி மன்னனுக்கு நீதியை வழங்கினாள் அப்படிப்பட்ட பாண்டிய நாட்டில் பிறந்த குடிமகள் ஆவேன்
Shakti sagi
Love · Family
Deepika 's
Thriller · Love
✍️ Author | Deepika'S ✍️ கற்பனைக்கு உயிர் கொடுத்து, உணர்வுகளுக்கு வார்த்தைகள் தருவதே என் எழுத்தின் நோக்கம். காதல், குடும்பம், ஆக்ஷன், த்ரில்லர், மர்மம், உணர்வுகள், எதிர்பாராத திருப்பங்கள்—இவை அனைத்தையும் ஒன்றிணைத்து மனதில் நிற்கும் கதைகளை படைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு அத்தியாயமும் வாசகர்களை அடுத்த பக்கத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே என் முயற்சி. இப்படிக்கு Deepika 's
#பரணி உஷா
Short-Story · Love
Shruthy Gayathry
Love · Career
Sharanyaa Satyanarayanan
Love · Family
நாவல்கள் படிப்பதில் எனக்கு இருக்கும் காதலே, என்னை எழுத்துலகிற்கு கொண்டு வந்தது. எழுத்து என்பது என் விருப்பம் மட்டும் அல்ல… அது என் உயிர்.கற்பனை என் மூச்சாகி, கதைகள் என் உலகமாகி விட்டன.என் எண்ணங்களும் உணர்வுகளும் வார்த்தைகளாக மலர்கின்ற இந்த பயணத்தில், நீங்களும் என்னுடன் சேர்ந்து வருவீர்கள் என்று நம்புகிறேன்… ❤️
யுவராஜன்
Love · Family
12 வயது முதல் எழுத தொடங்கியவன்.அனைத்து வார இதழ்களிலும் சிறுகதைகள் வந்துள்ளன. சில நாவல்கள். (ஆரணி யுவராஜ் என்கிற பெயரில்) அன்று பேனா, பேப்பர்... தபால் வழியே புத்தகங்களில். இன்று விரல்நுனி வழியே இணையங்களில். மாற்றங்கள் கருவிகளில் மட்டுமே. மாறாதது அன்பும் சக மனிதர் மீதான அக்கறையும் உண்டாக்கும் சமூக படைப்புகளை அளிப்பது.
K. Kanagapushpam
Spirituality · History
gayathri sweety
Love · Family
🥰🥰Queen of myself 🥰🥰 Queen of my letters 🥰🥰
Anitha Kumar
Love
Uma karthik
Love · Comedy
லாவண்யா ராஜேஷ்
Family · Fiction
K.Banu
Family · Mystery
வணக்கம்🙏 அன்பு தோழமைகளே 🤝. இங்கே என்னுடைய கற்பனையில் உருவான பயத்துடன் கலந்த நகைச்சுவையான கதைகளை நான் பதிவிடுகிறேன். என்னுடைய காதல், குடும்பம், துப்பறிதல், தேடல் போன்ற பிற கதைகளை நீங்கள் பிரதிலிபியில் வாசித்து மகிழலாம். https://pratilipi.app.link/AEvWnCvUH1b
JilabaDelhi
Family · Love
ஓவியா பிளஸ்ஸி
Mystery · History
Hilma Thawoos
Love · Short-Story
கீதையின் ராதை அவள் லஷிமி
Comedy · Love
Martina Author
Business · Family
Saran saru
Family · Comedy
Durga Chidambaram
Thriller · Mystery
Saima
Thriller · Love
I love writing stories. Yet at times, I feel like I’m not the one writing them the character I created is writing me.”
மகாமணி
Love · Family
Kavisowmi
Family · Fiction
Akshaya devakalaignan
Love
Manvi Aathreesh
Love · Family
Revady Ashok
Fiction
Asim Fathima
Thriller · Love
I love reading and writing 🤩 My all Stories are only comes from my imagination 🫂✍🏻 Please Follow and Give your support to me dears 🙏🏻😇🫂
Aadhi
Sci-Fi · Mystery
ஜீனத் சபீஹா
Family · Comedy
பிரபா அமுதன்
Horror · Thriller
எழுத்துக்களின் மீது மோகம் கொண்டு என்னுடைய கற்பனைகளையும் கதையாக உருவாக்க முயன்று கொண்டிருப்பவள் நானே!!❤️
Shamla Fasly
Family · Love
ஆதிரை
Love · Fiction
வணக்கம் நண்பர்களே.... நான் ஆதிரை. பல தளங்களில் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய கருத்துக்களும், விமர்சனங்களும் தான் எங்களுக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கம். வழக்கம் போல் உங்கள் ஆதரவு தர விரும்புகிறேன். 😊😊 நன்றி 😊🙏
Ananya
Thriller · Family
Sj lakshmi 💚
Love · Family
S S NIKHILESH
History · Spirituality
மேகலா சதிஷ்
Mystery · Thriller
ஷாரா
Self-Help · Family
Vidhya Ganga
Love · Family
Kannika saravanan
Family · Love
Sharan Adhvik
Love · Family
SumiMonu
Mystery · Horror
Viji
Love · Comedy
Praveena Thangaraj
Love · Family
கற்றது கை அளவு. கல்லாதது உலகளவு.
மாலதி சந்திரசேகரன்
Family · Career
சேதுபதி விசுவநாதன்
Horror · Thriller
Nithya
Family · Love
LM NOVELS
Love · Family
நிலவின் காதலி
Poetry · Fiction
🌙✨ கனவுகளுக்கு வார்த்தைகள் கொடுத்து… இதயங்களுக்கு காதல் கதைகள் பரிசளிக்கும் ஒரு சிறிய எழுத்தாளர் நான். ✨ காதலின் மென்மையான உணர்வுகளையும், உறவுகளின் ஆழமான பிணைப்புகளையும், மனதை வருடும் தருணங்களையும் என் எழுத்துகளில் உயிரோடு பதிக்கிறேன்… ❤️ என் கதைகளில் சில கனவுகள் இருக்கும்… சில காதல்கள் இருக்கும்… சில உணர்வுகள் என்றும் மறக்க முடியாதவையாக இருக்கும்… 📖💫 வார்த்தைகளால் ஒரு அழகான உலகத்தை உருவாக்கும் பயணம்🌈…
Lovita Elsi
Love · Comedy
மித்ரயாழினி
Fiction · Love
𝐈 𝐝𝐨𝐧❜𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐰𝐫𝐢𝐭𝐞 𝐨𝐧𝐞 𝐭𝐲𝐩𝐞 𝐨𝐟 𝐬𝐭𝐨𝐫𝐲... 𝐈 𝐰𝐫𝐢𝐭𝐞 𝐭𝐡𝐞𝐦 𝐚𝐥𝐥. ✍️ 𝐅𝐫𝐨𝐦 𝐛𝐢𝐠 𝐚𝐝𝐯𝐞𝐧𝐭𝐮𝐫𝐞𝐬 𝐭𝐨 𝐪𝐮𝐢𝐞𝐭 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭𝐬, 𝐈 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐭𝐡𝐞 𝐢𝐧𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐥𝐞𝐚𝐝𝐬. 𝐈’𝐦 𝐚 𝐬𝐭𝐨𝐫𝐲𝐭𝐞𝐥𝐥𝐞𝐫 𝐚𝐭 𝐡𝐞𝐚𝐫𝐭, 𝐞𝐱𝐩𝐥𝐨𝐫𝐢𝐧𝐠 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐨𝐧𝐞 𝐰𝐨𝐫𝐝 𝐚𝐭 𝐚 𝐭𝐢𝐦𝐞. 🌎✨
Alar malar
Love · Comedy
Theannila
Non-Fiction
Santhosh Guna
Love · Family
ஜி.கே
Mystery · Thriller
Gowri Maya
© 2018 - Present – மாயா (கௌரி) என்னுடைய அனைத்து கதைகளும் என் சொந்த படைப்புகள். அனுமதியின்றி நகலெடுக்கவோ, பகிரவோ, அல்லது ஆடியோபுக்/வீடியோவாக உருவாக்கவோ கூடாது படைப்பை மதிப்போம், புதுமையை வாழ்த்துவோம். கனவுலகில் மகிழ்ந்து நிஜவுலகில் போராடும் சராசரி மனுஷி. ஆசைகள் வானளவு. கனவுகள் கடலளவு.😊
Krishnapriya Narayan KPN
Thriller · Fiction
Peaceful smiley 🩷
Love · Thriller
Abi_Writes
Career · Sci-Fi
Hafsa Quill 🪶🪶
Family · Love
Lovely
Love · Fantasy
மித்ரன் நாவல்ஸ்
Family
கார்த்திகை தீபத்தின் ஒளியாய் வந்தவன், காண்பவர் நெஞ்சில் அன்பை விதைப்பவன்! கார்மேகம் போல் கொடை குணம் கொண்டவன், கம்பீரம் குறையாத நேர்மை உள்ளவன்! சொன்ன சொல் தவறாத தூய நெஞ்சினன், துன்பங்கள் துடைத்திடும் தோழமை மிக்கவன்! கார்த்தி என்னும் பேரழகுக் காரிகன், காலங்கள் போற்றும் நற்பண்புக் காவலன்!
ப்ரியா வெங்கடேசன்
Comedy · Love
க(வி)தைகளின் காதலி🫰
Love · Family
கதை புத்தகம்
Family · Love
Vinesh Kumar
Comedy · Thriller
காவியா ஶ்ரீ
Love · Comedy
Shiva
Love · Thriller
Vishu Dev
Family · Love
தஸ்லிம்
Comedy · Thriller
விர்சாலி💕
Love
Swetha chandrasekaran
Short-Story · Philosophy
Adhiadhiran
Horror · Fantasy
திவ்யா ஸ்ரீனி
Sci-Fi · Thriller
Sristiகதை சிறிஸ்டிப்பவள்
Tech · Sci-Fi
Kannan
Adventure · Mystery
Sabareeshwari
Family · Fiction
Kavi🖤
Fiction · Fantasy
SImmaVAgiNi Riya
Family · Short-Story
பாரதி கண்ணம்மா
History · Thriller
வணக்கம் firendes என் பெயர் பாரதி கண்ணம்மா நான் ஒரு புதிய எழுத்தாளர் நான் எழுதின ஸ்டோரி நான் இந்த appula அப்லோட் பண்ணி இருக்கேன் நீங்கள் என் ஸ்டோரி படித்து விட்டு கமெண்ட் பண்ணுங்க என்னை follow பண்ணுங்க frindes
Dennis Jegan
Thriller · Horror
Viyan milir
Family · Love
ஸல்மாஹ் நளர்
Short-Story · Thriller
𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐦𝐲 𝐪𝐮𝐞𝐞𝐧𝐝𝐨𝐦 𝐨𝐟 𝐝𝐫𝐞𝐚𝐦𝐬 𝐚𝐧𝐝 𝐝𝐫𝐚𝐟𝐭𝐬. 👑🌙 𝐀 𝐩𝐥𝐚𝐜𝐞 𝐰𝐡𝐞𝐫𝐞 𝐈 𝐛𝐫𝐢𝐝𝐠𝐞 𝐭𝐡𝐞 𝐠𝐚𝐩 𝐛𝐞𝐭𝐰𝐞𝐞𝐧 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐠𝐞𝐧𝐫𝐞 𝐭𝐨 𝐟𝐢𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐨𝐫𝐲. 💖🖋️
கிருபா ஜோதி
Fantasy · Adventure
Jasmine
Self-Help · Career
கதைகளில் மூழ்கி இன்று அதில் முத்து எடுக்க விரும்புபவள்.
Abi
Mystery · Love
Aarthy
Self-Help · Family
Ganga M RaGa
Fiction · Love
யுவராஜன்
Fiction
Malar "நாவல் பூங்கா"
Family · Love
வாசகி Rea_der_7800
Fiction · Love
Priya 💗தீரனின் காதலி💗
Love · Fiction
Sகவிண்மொழி
Love · Poetry
பனிமலர் சம்பங்கி
Thriller · Family
Madhureegaa மதுரீகா
Love · Comedy
கனவுகளையும் கற்பனைகளையும் கதைகளாக வடிக்க நினைப்பவள். எண்ணங்கள் எழுத்தில் நிறைவுறுகிறது
மகிழ்நிலா நாவல்ஸ் 💖
Love · Family
Hakuna Matata ☺️ எல்லாம் நன்மைக்கே ✨ எண்ணம் போல் வாழ்க்கை 😇
Sulochana Suresh
Love · Family
தேனி க.அய்யனார்
Thriller
Aneka
Poetry · Love
வெண்பா
Love · Family
Ammu
Family · Love
Thenaruvi Tamil Novels
Family · Fiction
Poonguzali
Love · Comedy
Writer..✍️ Voice Over Artist.
Lovely
Biography · Business
Chandhralekha novels
Love · Family
Pavithra Purushothaman
Comedy · Love
🔥..யாதினை நம்பி வீழும் நெஞ்சம், தன்னினை நம்பி எழாதோ?..❤️
கனவின் காதலி
Family · Short-Story
Kavisaral novels
Family · Self-Help
Jeevitha Novels
Family · Fantasy
Kalpanan Saravanan
Fantasy · Fiction
நான் கல்பனா சரவணன். இயல்பிலேயே ஒரு கனவுக்காரி. தேடல் மனம் கொண்டவள். பல ஆண்டுகள் வாசகியாக இருந்த எனது பயணம், இன்று எழுத்தாளராக தொடர்கிறது. என் கதைகள் என் உள்ளத்தின் பிரதிபலிப்பு. என் எழுத்துக்கள் குறைந்தது ஒரு சிந்தனையாவது உங்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதே என் ஆசை. என் நாவல்களில், ❤️ கண்ணியமான காதல் 🌸 பெண்களின் தைரியம் 💪 ஆண்களின் உழைப்பு இவற்றின் அர்த்தமுள்ள செய்தி நிச்சயம் இருக்கும். என் கதைகள் அனைத்தும் காப்புரிமை பாதுகாப்பில் உள்ளவை.
Ganeshwaran
Love · Thriller
Nothing to say🤷🏻♂️
Thamarai Selvi
Love · Family
நட்சத்திரா கதிரவன்
Thriller · Family
Surya S
Comedy · Family
Nilanji Thaarah
Love
Geetha Anbalagan
Love · Family
Holy spirit
History · Thriller
பல உணர்வுகள்… பல உலகங்கள்… அவற்றை வார்த்தைகளில் உயிர்ப்பிக்கும் ஒருவர் 📖
கதையின்_காதலி
Love · Family
dimstar
Mystery · Thriller
Thilaga"முல்லை காதலி "
Love · Family
❤️ காதல் என் மொழி ✍️ எழுத்து என் அடையாளம் 📖 மனதை வருடும் காதல் கதைகள்
ஜெயக்குமார் சுந்தரம்
Love · Family
Yaathavamithra
Love · Fiction
Naemira
Family · Poetry
NILUKSHI
Family · Fantasy
Mythili MP
Love · Family
Suha
Mystery · Poetry
Padhu
Spirituality · Comedy
Gavudham Karunanidhi
Horror · Love
நீது பிரவின்
Love · Family
வாசிப்பின் மீது கொண்ட அதீத காதல் என்னை இங்கு கொண்டு சேர்த்தது... அந்த காதல் எழுத்தின் மீதும் தொற்றிக் கொண்டது... என் இதயத்தின் ஓசைகளை வெளிப்படுத்த எனக்கு கிடைத்த மார்கம் எழுத்து...
Shambhavi
Non-Fiction · Love
EBIN RIDER
Family · Love
Risha
Love · Family
Rajubai
Mystery · Thriller
நான் ஒரு புதிய எழுத்தாளர். கிரைம் மற்றும் திரில்லர் தொடர் கதையை எழுதுகிறேன் .
Kavitha kannan
Love · Family
Mahalakshmi
Thriller · Love
Smiley ❤️🫰
Love · Family
I love to write novel.... எல்லைகள் இல்லாத கற்பனைக்கு உயிரோட்டம் கொடுத்து படிக்க வைப்பது தான் என் எண்ணம்...
Rithanya Mahendran
Love · Family
Dhivya Bharathe
Mystery · Fantasy
SANAMEE NOVELS
Love
Lava's Aura
Love · Thriller
Thaara Aathil
Love · Thriller
Javi riswana
Horror · Fantasy
மித்ரா பரணி
Family · Fiction
Hi, we are Mithra & Barani, twin writers who love to dream, imagine, and turn those dreams into stories ✨ Our writing journey began in 2018, and it continues to grow with every story we create. We believe in optimistic storytelling, where love finds its way through life’s little fragments, emotions, and dreams 🦋 We write with hope, heart, and a little bit of magic 🪄 And we hope you enjoy getting lost in our stories as much as we love creating them ❤️
பவளமேனா
Family · Love
யாதிரா
Love
நெய்தல் பெண்
Love · Family
மகிஷா M தண்மதி
Mystery · Love
கலை நாவல்ஸ்
Love · Family
J. Selva Antony Santosh
Fiction · Family
Selina Jovan
Fantasy
வித்யா ஸ்ரீ
Family · Love
Fathi aara
Love · Thriller
NV
Love · Adventure
தேவராஜன்
Family
அமிழ்தினி அருள்மொழிப்பாவை
Spirituality · Fantasy
I'm a writer
திரபா
Fantasy · Love
வளரும் எழுத்தாளர்
Dharshinichimba
Love · Family
Mary Helen
Family · Love
Adhuriyazh
Love · Fiction
V
Comedy · Thriller
Nilavin Thozhi Kani
Fiction · Family
Admin2
Business · Non-Fiction
BANUMATHI R
Love · Short-Story
அன்னபூரணி தண்டபாணி
Fiction · Thriller
விண்மீன் விழியின் நாவல்ஸ
Family · Love
Mekalai
Love
Brammi
Love · Family
Mithra Varuna
Poetry · Love
எண்ணங்கள் அழகானால் எல்லாம் அழகாகும்! எண்ணத்தின் வண்ணத்தில் ஏக்கங்கள் மிளிர்ந்தாலும் அதன் ஓவியச் சின்னத்தில் காவியம் அரங்கேறும்!
செங்கை தமிழன் ராஜேஷ்
Mystery · Adventure
Risitha Manikandan
Fantasy · Love
Shekar G
Self-Help
Zithara
Love
Karthik
Spirituality · Short-Story
Krithika Kumar
Family · Fiction
அனுஷா
Love · Family
Sarmila Rajesh
Fiction · Family
Zainu Jezzly
Love · Family
NATCHATHIRA KATHIRAVAN
Mystery · Thriller
நிஷா ராஜன் அனிச்சம் மலராள
Short-Story · Love
கிமோ
Family
காதலின் காதலி
Poetry · Love
Dimosh anvi
Comedy · Family
Yazhini
Love · Family
இளையவேணிகிருஷ்ணா
Career · Spirituality
ரபி ஆதவ்
Fiction
Subhasreee
Mystery · Thriller
கவிநிலாஆனந்தபாபு kavinila
Love · Family
நான் கவிநிலா.. house wife. காலேஜ் படிக்கும் போதே கதை புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகம்.. கல்யாணம் ஆன பிறகு வீட்டில் கதை படித்து கொண்டிருப்பேன். ஒருநாள் நாமளும் எழுதினால் என்னவென்று தோன்றி பிரதிலிபியில் எழுத ஆரம்பித்தேன்.. இப்போது இந்த தளத்திலும் எழுத வந்துள்ளேன்.. சொற்களால் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கும் ஒரு சாதாரண எழுத்தாளர் நான். மனித மனத்தின் ஆழமான உணர்வுகள், காதல், பாசம் மற்றும் வாழ்க்கைப் பயணத்தின் பல அனுபவங்களை என் எழுத்தின் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
✍🏻 இதழ்_இனிது
Love · Fiction
மைவிழி 👁️
Love · Fiction
Lakshmi Ayodhya
Fantasy · Fiction
Turning feelings into forever stories.
RJM
Family · Comedy
SATHIYAMOORTHY
Family
Seetha Krishna
Family
மாரி மதி
Love · Mystery
ரூபஸ்ரீ வரதராஜன்
Love · Family
Kavi priyam
Fantasy · Love
Mk
Mystery · Thriller
ஹிதாயத்
Love · Self-Help
கதைநிலா 🌙
Love · Comedy
🌸 கதைகளை நேசிக்கும் ஒரு எழுத்து மனம் ✍️❤️ காதல், குடும்பம், உணர்வுகள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய அழகான கதைகளை எழுத விரும்புகிறேன். 📖✨ வாசிப்போம்… கற்பனை செய்வோம்… கதைகளாக வாழ்வோம்! 💕
அசோகானந்தாஜி
Comedy · Short-Story
Naayagi
Horror
Ilandhiraiyan
Family · Love
அனுஷாடேவிட்
Thriller · Love
K. Mayuri
Short-Story
கவிதா.அ.கோ
Thriller
Shamrutha.S.P
Short-Story
ராஜ் கணேஷ்
Love
Nizhali
Short-Story
Barani Usha
Family · Fiction
Sandy
Mystery
Angel of Pen
Mystery · Thriller
Allarvizhi Novels
Love
அருண் தர்மராஜ்
Short-Story
Ganasunthari
Love · Family